VPN என்றால் என்ன?
Virtual Private Network - நாம் VPN பயன்படுத காரணம் ?Hackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Address-ஐ மாற்றி கொள்ளவும் பயன்படுகிறது.
நமக்கு Internet நமது internet service provider [ISP] வழியாக கிடைகிறது. அந்த ISP வழியாக நம்மால் அனைத்தையும் ACCESS செய்ய முடிகிறது. சில Website-கள் நமது நாட்டி தடை செய்யப்பட்டுள்ளது அந்த தடைகளை ISP-ன் உதவியால் Government செயல்படுத்துகிறது.
. "தடை செய்யப்பட்ட Website-ஐ unblock செய்ய நம்மில் பலர் VPN-ஐ பயன்படுத்தி இருப்போம்."
பொதுவாக IP Address PC [local ip][ஒன்று தனியாகவும். நாம் internet-ல் connect ஆகும் போது Public IP என தனியாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment