DEEP WEB னை பற்றி
இணையம் ஒரு கடல் போன்றது. அதில் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் தெளிவான மேற்பகுதிதான் (Search engine) Google,yahoo,&ETC போன்றவை ஆனால் அந்த இணையத்தில் நமக்கு தெரியாத பலமர்மங்கள் உள்ளன.அந்த மர்மங்கள் அடங்கிய பகுதிதான் DEEPWEB. நமக்கு சாதாரண Search engine தேடல்களில் கிடைகாத தகவல் கிடைக்கும் இடம் தான் DEEPWEB.
அது ஏன் Deepweb-ல் உள்ள தகவல்கள் நமக்கு சாதாரண Search engine தேடல்களில் கிடைப்பதில்லை? DEEPWEB-ஐ ACCESS-செய்ய TOR(browser) பயன்படுகிறது. நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தளங்கள் .in .com .co .lk என்ற extesionகளில் இருக்கும்,ஆனால் DEEPWEB-ல் உள்ள தளங்கள் .ONION என்ற extension-ல் இருக்கும்.

அப்படி Deepweb-ல் என்னதான் இருக்கு?
DEEP WEB ல்Hacker ம் Government இரகசிய FILEsம்,Wikileaks , தடைசெய்யபட்ட பாலியல் தகவல் , போதை பொருட்கள்,Wepons போன்றவற்றின் தகவல்கள் நிரம்பிஇருக்கிறது. நீஙகள் Wepons&Drugs-ஐ Online shoping-ல் வாங்க முடியும்.

சாதாரண Search engine-ஐ பற்றி பார்ப்போம்.
Google,yahoo,&ETC போன்றவற்றில் தகவல்களை தேடினால் RESULT உங்களுக்கு காட்டப்படும். அவ்வாறு முதல் பக்கத்தில் வருவதால் அந்த WEBSITE-கு நிறைய TRAFFIC(views) வரும் அவ்வாறு views வந்தால் WEBSITE-ன் OWNER “ADS”மூலம் நிறைய சம்பாதிக்க முடியும். இவ்வாறு Search engine-ல் முதல் பக்கம் வரவழைக்க SEO,INDEX, CRAWLER போன்றவற்றினை மேற்கொள்வர். இவ்வாறு Search engine செயல்படுகிறது.

ஆனால் Deepweb –ல் SEO,INDEX, CRAWLER போன்றவை கிடையாது. இதில் உள்ள Site எல்லாம் Nodes அடிப்படையில் செயல்படுகிறது.இதில் உள்ள Sites-எல்லாம் பயங்கரமானவை ஆகவே ”FBI” அந்த WEBSITE-ன் OWNER –ஐ Trace செய்ய வாய்ப்பு இருக்கிறது எனவே அவர்கள் Nodes-ஐ மாற்றி கொண்டே இருப்பார்கள்.இன்று நீங்கள் பார்க்கும் Site நாளை இருக்காது.
ஆகவே அவற்றினை எளிமையாக கண்டறிய Directory-கள் செயல்படுகிறது.
No comments:
Post a Comment