Only for Educational Purpose
Web site ஐ hack செய்வது எவ்வாறு????
ஒரு Web site ஐ hack செய்வது ஒன்றும் சாதாரன காரியம் இல்லை.முதலில்நீங்கள் அந்த Web site னை பற்றிய சில தகவல்களை திரட்ட வேண்டும் ..
உதாரனமாக அந்தத் தளத்தின் Ip address,sever type எந்த நாட்டில்இயங்குகிறது, அதன் Owner ,ETC………………. போன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.. hack செய்ய அந்தத் தளத்தில் உள்ள பாதுகாப்புகுறைபாடுகளை(துளைகள்) அறிய வேண்டும்
குறிப்பாக எந்த நாட்டில் உள்ள Web site ஐ hack செய்ய போரிங்கலோ அந்தநாட்டின் Cyber Attacks & IT Law ஐ தெரிந்துகொள்ள வேண்டும்..ஏனெனில்ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றாற் போல் ஆப்பு கட்டாயம் இருக்கும்..
ஒரு சிறந்த Hacker என்பவன் Server ல் வந்த போனதற்கான தடம் தெரியாமல்செல்வான்
Web site hacking Method
Brute force attack
XSS Attack
DNS spoofing
DDOS Attack &
Exploits
சரி இப்பொது தளத்தின் Ip address ஐ கண்டறிய உங்கள் WINDOWS PC ல்
CMD ல் ping www.google.com என Type செய்து Enter ஐ கொடுத்தால் Ip addressகாட்டப்படும் www.google.com என்பதிற்கு பதில் உங்கள் Terget web site ஐஉள்ளிட வேண்டும்..
சரி இப்பொது Ip address தெரிந்துவிட்டது அடுத்தது SERVER NAME &ip ஐ அறியஅதே CMD ல் nslookup என்று TYPE செய்து Enter ஐ கொடுத்தால் தகவல்கள்கிடைக்கும் …. சில வேளைகளில் SERVER NAME.. கிடைக்காது.
அப்படி கிடைக்காமல் போனால்
More Details Please Contact Me.
mail@infotrinco.com
www.infotrinco.com
No comments:
Post a Comment