Sunday, September 2, 2018

Pendrive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்::::



கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
use pendriv as ram
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
pendrive_002
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
pendrive_004
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
pendrive_005
5.Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
pendrive_006
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
pendrive_007
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
pendrive_008
8. set என்பதை click செய்யவும்.
pendrive_009
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
pendrive_010
இதன் இறுதியில் உங்கள் கணினியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Google Business பக்கத்தை உருவாக்குவது எப்படி?


Google Business பக்கம் என்பது, நாம் கூகுள் தேடுபொறியில் சர்ச் செய்யும் போது முகப்பு பகுதியில் Right Side தோன்றும் விவரங்கள் ஆகும். இது மிக முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும். உதாரணமாக கூகுள் மேப், வேலை செய்யும் நேரம் மற்றும் முகவரி போன்றவைகள் ஆகும்.

இந்த Google Business சேவையினை நம்முடைய அலுவலகத்திற்கோ அல்லது வலைதளம்/வலைப்பூவிற்கோ நாம் எவ்வாறு பெறுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம் இந்த பதிவு அவர்களுக்கானது.

Google Business பக்கதிற்கான சுட்டி


மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து Google Business பக்கத்திற்கு செல்லவும். பின் START NOW என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து உங்களுடைய கூகுள் கணக்கினை கொண்டு லாகின் செய்து கொள்ளவும்.


பின்  மேலே உள்ள விண்டோ போன்று தோன்றும் அதில் உங்களுடைய பிசினஸ் சார்ந்த விவரங்களை உள்ளிடவும். பின் Continue என்னும் பொத்தானை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை கூகுளுக்கு அனுப்பபடும். நீங்கள் அளித்த விவரங்கள் சரியாக இருந்தால் கூகுள் தரப்பிலிருந்து 12 நாட்களுக்குள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஒரு இரகசிய எண் அனுப்பபடும். அதை கூகுள் பிசினஸ் பக்கத்திற்கு சென்று , உங்கள் கணக்கில் லாகின் செய்தபின் இந்த இரகசிய எண்னை உள்ளிடவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.

இப்போது கூகுள் சர்ச் எஞ்சின் சென்று சர்ச் செய்து பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட விரவரங்களை காண முடியும்.

Laptop இலிருந்து Smart Phone ற்கும் Smart Phone இலிருந்து Laptop ற்கும் File ஐ Transfer செய்வது .


Transfer செய்வது .


வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் சிம்பிளான ஒரு Apps & Software பற்றி பார்ப்போம்.

அதாவது நீங்கள் ஒரு தொலைதூர பயணம் செல்கின்றீர்கள் அல்லது எங்கோ செல்கின்றீர்கள் அல்லது வீட்டிலேயே இருக்கின்றீர்கள் (அடடா உங்க தொல்லை தாங்க முடியல்லடா சாமி ) என்று வைத்துக் கொள்வோம். உங்கள் Smart Phone அல்லது Laptop ஒரு File உள்ளது அதை நீங்கள் Phone போனிற்கோ அல்லது Laptop லாப்டப்பிற்கோ மாற்றிக் கொள்ள வேண்டும்.

 ஆனால் நீங்கள் உங்களுடைய கேபிளை தொலைத்து விட்டீர்கள் அல்லது யாராவது கடன்காரனிடம் கொடுத்து விட்டீர்கள் தற்பொழுது என்ன  செய்வீர்கள்.?? உங்களிடம் வைபை வசதி உண்டு ஓகே நீங்கள் மெயில் பண்ணலாம் என்று நினைப்பீர்கள் அது மிகப்பெரிய பைல் ஆகவே என்ன செய்யலாம்???? ஏதேதோ செய்யலாம் பரவாயில்லை ..(ஆனாலும் இந்த நான் சொல்லும் Method  உபயோகப்படுத்திப் பாருங்கள்அப்படி) ஒரு இக்கட்டான சூழலை முகம் கொள்ளும் முகமாகவே இப்பதிவு உங்களுக்கு......

நீந்கள் இவைபற்றி அதிகம் அறிந்திருக்கலாம் ஆனாலும் சிலர் அறியாமல் விட்டிருக்கலாம் ஆகவே அவர்களுக்கும் இப்பதிவு.

அருமையான தளம் ஒன்று உள்ளது அதில் சென்று உங்களுக்கு தேவையான Software சொபட்வெயார் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

http://www.filedropme.com/

இதுதான் நான் சொன்ன தளம் அதற்கானLink  இதுதான்.


முதலில் Laptop இல் Download செய்து Install  பண்ணுங்கள் அடுத்த படியாக எந்த Smart Phone வைத்துள்ளீர்களோ அதற்கு ஏற்ற  Apps பின் Download செய்து Install  பண்ணுங்கள்.


பிறகு உங்கள் Laptopஇலும் Smart Phone இலும் அந்த Software ஐ Open பண்ணுங்கள் அடுத்த படியாக எதிலிருந்தும் எங்கே வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளுங்கள்.

Files மிக வேகமாக Transfer  ஆகும்.

ஆனாலும் இங்கு 2 பிரச்சினைகள் உண்டு.

1. உங்கள்  Devices (Laptop and Phone) இரண்டும் ஒரே WIFI Network இல்  Connect ஆகி     இருக்க வேண்டும்.
2. IOS பாவனையாளர்களுக்கு இது இலவசம் இல்லை நீங்கள்$3செலுத்திதான் இதை பயன்படுத்த முடியும்.

Thank You
www.infotrinco.com
ANDROID ROOTING என்றால் என்ன?



முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது Linux-ன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது(Build)
Linux OS எந்தது open source எனவே யார் வேண்டுமானலும் linux-ல் தேவையான மாற்றங்களை[Develop] செய்து கொள்ளலாம் அதை வெளியிடலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் Android.. J. linux-ல் root directory- என்பது இதயம் போன்ற பகுதி அதில் அதான் OS-ன் அனைத்து directoryகளும் அதன் sub-directoryகளும் இருக்கும். இதில் தான் security –யும் இருக்கும். அதாவது இங்கு security என கூறப்படுவது என்னவென்றால் ஒவ்வொரு Mobile Company-யும் தனது  Mobile-ல்
இந்த அளவு தான் USE செய்ய வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்ப்பார்கள். அந்த விதிமுறையை வைக்ககாரணம் நமது பாதுகாப்பிற்காக. ஆனால்


அதன் security-ஐ தகர்பதன் [ROOT]  மூலம்  உங்கள் Android Mobile-ல் Super User Access-ஐ பெறமுடியும். இந்த Super User Access- மூலம் உங்கள் Mobile-ல் என்ன வேண்டுமாணாலும் செய்ய முடியும்.(
உதாரனமாக ஒரு 2 வருடத்திற்கு முன்பு Android mobile-ல் screen record செய்யமுடியாது. அதனால் பலர் screen record option தேவை என்று Root செய்தார்கள் .ஆனால் இன்று[5.0<] screen record செய்ய Root  தேவையில்லை.

இதைப்போல் நமக்கு தேவையான காரியங்களை செய்து கொள்ள Root-செய்து கொள்ளலாம்.

தீமைகள்
1 Root செய்வதால் உங்கள் Mobile-க்கு warranty  கிடையாது
2 hackers-ன் எளிமயான Traget-ஆக உங்கள் Mobile இருக்கும். அது எப்படி
என்று கேட்டால்? Hackers பொதுவாக Android mobile-ஐ hack செய்ய RAT –என்ற போலியான apps-ஐ பயன் படுதுவார்கள் .அந்த RAT  உங்களின் ஒவ்வோரு அசைவையும் Hacker-க்கு காட்டி கொடுக்கும். Camera shot,calling msg போன்றவை.

RAT என்பது Remote Administration Tool இது Trojan  போன்ற virus இதை நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் app-ல் Binding செய்து கொடுத்துவிடுவார்கள்.
அவ்வாறு கொடுக்கப்படும் app-ஐ பயன் படுதுவதன் மூலம் நீங்கள் Hack செய்யப்படலாம்.
நீங்கள் Root செய்யமல் இருந்தால் உங்கள் Mobile அ ந்த app-ஐ install செய்யும் போது unkown source என்று தடுத்துவிடும்.(ஆனால் தற்போது உள்ள Mobile கள் unkown sorce-ஐ allow செய்கின்றன)
3 Mobile rooting ஆகி கொண்டுருக்கும் போது எந்த வேலையும் செய்யககூடாது(songs etc..) அப்படி எதாவது செய்தால் Mobile வீணாகிவிடும்.
4 “Overclocking “   overclock என்பது Mobile-ன் processor-ஐ வேகப்படுத்தும் செயல்முறை ஆகும். இதனால் வரும் பிரச்சனை என்ன வேண்றால் Mobile வழக்கத்தை விட வேகமாக செயள்படுவதால் Repair ஆகலாம்.
5 Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும்


நன்மைகள்:
1 Battery life-ஐ அதிகரிக்க CPU-ன் process குறைக்கலாம்.(underclock)
2CPU-ன் வேகத்தை அதிகரிக்க முடியும்(Overclocking)
3 pre installed apps-ஐ நீக்க முடியும்.
4 Custom ROM வசதி நமக்கு கிடைக்கும் இதன் மூலம் உங்கள் Mobile-ன் default option-ஐ மாற்ற முடியும்.
5 titanium backup-ஐ பயன்படுத்த முடியும்.
TWITTER ACCOUNT-கு ஆபத்து

நேற்று வந்தத தகவல். Twitter-ல் புதிய Bug ஒன்றை கண்டறிந்துள்ளனர்.அதனால்  அனைவரும் ங்களின் Twitter Account-ன் Password- change செய்துபாதுகாத்துகொள்ளுமாறு Twitter தரப்பில் கூறப்பட்டுள்ளது.



என்ன BUG?

அதாவது    நாம் பயன்படுதும் எல்லா தளங்களிலும்(sites) நம்முடையPassword அனைத்தும் Hash செய்து வைக்கப்படும். Hash என்பது நீங்கள்பயன்படுதும் Password- வேறுகுறியீடுகளில் மாற்றப்பட்டு Server-ல் Storeசெய்யப்படும்.
எடுத்துகாட்டாக.

நம்முடைய Password 1234lol என்று கொடுத்தால் Hashing மூலம்  அந்தPassword
$2b$10$vbIaVxBtjd6pqT2Fx1r/Je3MXlwf/vWzcjtgdFBs5/A5E0UnWjLGu இவ்வாறாக மாற்றப்படும் இதுவே Hashing ஆகும்.


சரி இதுக்கும்  இப்போ சொல்லபோற  NEWS-கும் என்ன தொடர்பு? என தோன்றுகிறதா?


சரி செய்திக்கு வருவோம். Twitter Users-ன் Password-ம் BCrypt Hash function மூலம் Hash செய்யப்படுகிறதது.ஆனால் தற்போது Twitter-ல் Internal log-ல்  Hash செய்யப்படாமல் Password, Store செய்யப்படுவதை கண்டறிந்துள்ளனர். எனவே,எதாவது DATA BREACH  நடக்கவாய்ப்பு உள்ளதாகவும்.அப்புடி நட ந்தால் நமது Account-ஐ பாதுகாத்துகொள்ள உடனடியாக Password-ஐ Change செய்ய Twitter தரப்பில் கூறப்பட்டுள்ளது.