TWITTER ACCOUNT-கு ஆபத்து
நேற்று வந்தத தகவல். Twitter-ல் புதிய Bug ஒன்றை கண்டறிந்துள்ளனர்.அதனால் அனைவரும் தங்களின் Twitter Account-ன் Password-ஐ change செய்துபாதுகாத்துகொள்ளுமாறு Twitter தரப்பில் கூறப்பட்டுள்ளது.
என்ன BUG?
அதாவது நாம் பயன்படுதும் எல்லா தளங்களிலும்(sites) நம்முடையPassword அனைத்தும் Hash செய்து வைக்கப்படும். Hash என்பது நீங்கள்பயன்படுதும் Password-ஐ வேறுகுறியீடுகளில் மாற்றப்பட்டு Server-ல் Storeசெய்யப்படும்.
எடுத்துகாட்டாக.
நம்முடைய Password 1234lol என்று கொடுத்தால் Hashing மூலம் அந்தPassword
$2b$10$vbIaVxBtjd6pqT2Fx1r/Je3MXlwf/vWzcjtgdFBs5/A5E0UnWjLGu இவ்வாறாக மாற்றப்படும் இதுவே Hashing ஆகும்.
சரி இதுக்கும் இப்போ சொல்லபோற NEWS-கும் என்ன தொடர்பு? என தோன்றுகிறதா?
சரி செய்திக்கு வருவோம். Twitter Users-ன் Password-ம் BCrypt Hash function மூலம் Hash செய்யப்படுகிறதது.ஆனால் தற்போது Twitter-ல் Internal log-ல் Hash செய்யப்படாமல் Password, Store செய்யப்படுவதை கண்டறிந்துள்ளனர். எனவே,எதாவது DATA BREACH நடக்கவாய்ப்பு உள்ளதாகவும்.அப்புடி நட ந்தால் நமது Account-ஐ பாதுகாத்துகொள்ள உடனடியாக Password-ஐ Change செய்ய Twitter தரப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment