Wednesday, November 29, 2017

இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை இன்ஸ்டால் செய்ய (Computers & laptops)



கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவியவுடன் அதன் கூடவே ட்ரைவர்களையும் நிறுவ வேண்டும் இல்லையெனில் இயங்குதளத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்க கூடிய வகையில் கண்டிப்பாக இருக்காது. ஆடியோ பிரச்சினை அல்லது ஏதேனும் வன்பொருள் பிரச்சினைகள் கண்டிப்பாக எழும். இதுபோன்ற நிலையில் இணையத்தின் உதவியுடன் தேவையான ட்ரைவர்களை நிறுவிக்கொள்ள முடியும் மேலும் பதிவேற்றமும் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் அனைத்து விதமான செயல்பாடுகளும் உங்களுடைய கணினியில் திருப்தி அளிக்க கூடிய வகையில் இருக்கும். 

இதில் சில பிரச்சினைகள் எழும். அவை முதன்முதலாக கணினில் இயங்குதளத்தினை நிறுவிய பின், லேன் (Ethernet) கேபிள் மூலமாக இணையத்தை இணைக்க முடியாது. இதற்கு ஒரு சில ட்ரைவர்கள் தேவைப்படும். அதுபோன்ற நிலையில் USB மோடம் அல்லது மெபைல் போனின் உதவியுடன் இணையத்தை பயன்படுத்தி எளிதாக குறிப்பிட்ட ட்ரைவர்களை கணினியில் நிறுவிக்கொள்ள முடியும். 


விண்டோஸ் இயங்குதளத்தில் ட்ரைவர்களை பதிவேற்றம் செய்ய இது ஒரு நல்ல வழி ஆகும். மேலும் இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். 



Tuesday, November 28, 2017

வெப்சைட்டுளை Block செய்வது எப்படி?


நாம் பயன்படுத்தும் கணினியை நம்முடைய குழந்தைகளும் பயன்படுத்தலாம். அந்த சூழ்நிலையில் குழதைகள் சில தவறான வெப்சைட்டுகளை பார்க்க நேரிடலாம் அல்லது சமூக வலைதளங்களிலையே அவர்களுடைய முழு நேரத்தையும் விரயமாக்க கூடும். இந்த நிலையில் அவர்களை அந்த வெப்சைட்டுகளை எப்படி பார்க்க விடாமல் தடுக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்தால் வெப்சைட்டுகளை ப்ளாக் செய்தால் இதனை தடுக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்திலையே அதற்கான எளிய வழி உள்ளது.

முதலில் C:\Windows\System32\drivers\etc என்ற போல்டரினை ஒப்பன் செய்யவும். அதில் உள்ள hosts என்ற பைலினை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் எந்த வெப்சைட்டினை ப்ளாக் செய்ய விரும்புகிறீர்களோ அதனை உள்ளீடு செய்யவும்.

உதாரணமாக நாம் கூகுள் வெப்சைட்டினை ப்ளாக் செய்ய வேண்டுமெனில் 127.0.0.1 www.google.com என்று உள்ளீடு செய்யவும். இந்த பைலில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் இதற்கு உங்களுக்கு அட்மின் உரிமை தேவை.

இந்த முறையினை பின்பற்றி எளிமையாக வெப்சைட்டுகளை ப்ளாக் செய்து கொள்ள முடியும். 

வெப்சைட்டுகளை அன்ப்ளாக் செய்ய வேண்டுமெனில் மேலே கூறியுள்ள வழிமுறையினை பின்பற்றி hosts என்ற பைலினை ஒப்பன் செய்து இதில் நீங்கள் எந்த வெப்சைட்டினை நீக்க விரும்புகிறீர்களோ அதனை நீக்கிவிட்டு பைலினை சேமித்தி கொள்ளவும்.

Thank You



Google Business பக்கத்தை உருவாக்குவது எப்படி?



Google Business பக்கம் என்பது, நாம் கூகுள் தேடுபொறியில் சர்ச் செய்யும் போது முகப்பு பகுதியில் Right Side தோன்றும் விவரங்கள் ஆகும். இது மிக முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும். உதாரணமாக கூகுள் மேப், வேலை செய்யும் நேரம் மற்றும் முகவரி போன்றவைகள் ஆகும்.

இந்த Google Business சேவையினை நம்முடைய அலுவலகத்திற்கோ அல்லது வலைதளம்/வலைப்பூவிற்கோ நாம் எவ்வாறு பெறுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம் இந்த பதிவு அவர்களுக்கானது.


மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து Google Business பக்கத்திற்கு செல்லவும். பின் START NOW என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து உங்களுடைய கூகுள் கணக்கினை கொண்டு லாகின் செய்து கொள்ளவும்.

பின்  மேலே உள்ள விண்டோ போன்று தோன்றும் அதில் உங்களுடைய பிசினஸ் சார்ந்த விவரங்களை உள்ளிடவும். பின் Continue என்னும் பொத்தானை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை கூகுளுக்கு அனுப்பபடும். நீங்கள் அளித்த விவரங்கள் சரியாக இருந்தால் கூகுள் தரப்பிலிருந்து 12 நாட்களுக்குள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஒரு இரகசிய எண் அனுப்பபடும். அதை கூகுள் பிசினஸ் பக்கத்திற்கு சென்று , உங்கள் கணக்கில் லாகின் செய்தபின் இந்த இரகசிய எண்னை உள்ளிடவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.

இப்போது கூகுள் சர்ச் எஞ்சின் சென்று சர்ச் செய்து பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட விரவரங்களை காண முடியும்.

Thank You



தொலைந்து போன ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள தரவுகளை அழிப்பது எப்படி?




ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடும் நபர் அனைத்து கேங்கிலும் ஒருவரேனும் இருப்பர். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் என அனைவரது முக்கியத்தும் வாய்ந்த தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இருக்கும்.
உங்களது முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்க இருக்கின்றோம். இந்த வழிமுறையினை ஃபைன்ட் மை டிவைஸ் எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம் வேலை செய்ய உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும். வழிமுறை 1: முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். வழிமுறை 2: இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும். வழிமுறை 3: இங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும். வழிமுறை 4: இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும். வழிமுறை 5: உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும். வழிமுறை 6: இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் -- Sound, Lock and Erase இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்
ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்

More Details

Please Like Us Our page

Monday, November 27, 2017

kaspersky anivirus ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்படி(without a key) HACKING

Only Education Purpose

1.முதலில் உங்கள் Runcommend ஐ open செய்க

2.அதில் regedit    என Type செய்து ok கொடுக்க

3. பிறகு Open ஆகும் window ல் GoTo(HKEY_LOCAL_MACHINE -ல் SOFTWARE ல் KasperskyLabAVP6Data ) மீது right click ( Data ) செய்க,

 ( Permissions )என்பதை select  செய்க

4.புதிய window Open ஆகும் அதில் Advanced என்பதை செய்ய  வேண்டும் 3On

( Advanced Security Settings for Data ) window .. look for ( Inherit from parent ... ) click on the nike or check mark to

remove or uncheck it.

5. ( Advanced Security Settings for Data ) window ல் Include inheritable permissions from this object’s parent என்பதில் உள்ள

கட்டதில்  Unmark செய்ய வேண்டும்(remove or uncheck)

6. Unmark செய்ததும் உங்கலுக்கு Messege கட்டபடும், அதில் Remove என்பதை Clik செய்ய வேண்டும் 

7.அடுதது (Advanced security Settings for Data) ல் ல Apply என்பதை Clik செய்ய வேண்டும்

8.பிறகு வரும் Tab ல் Yes என்பதை Clik செய்ய வேண்டும்

9. Advanced security Settings for Data ல் Ok என்பதை Clik செய்ய வேண்டும்

10. Permissions For Data ல் Ok என்பதை Clik செய்ய வேண்டும்

11. KasperSky விட்டு வெளியேற வேண்டும்(Exit) & Computer ஐ  restart செய்ய வேண்டும்.

Please Like us Our Face Book Page. 

Thank You 

Wednesday, November 22, 2017

“COMPUTER HACKING” Ip address மூலம் மற்றவங்களின் PC யை shutdown செய்வது எப்படி??





#1  CMD ல்    shutdown /i  என Type  செய்து  Enter கொடுக்க வேண்டும்
#2 இப்பொது ஒரு window தோன்றும்
#3 Add என்ற button னை clik செய்து Ip address ஐ enter செய்ய வேண்டும்  

#4  What do you want these computers to do   என்பதில் “restarte” or “shutdown” என்பதை குறிக்க  வேண்டும்  
#5 comment Lthis field is REQUIRED for the reason you selected   என்பதில் You have been HACKED என்பதை type  செய்து ok யை கொடுக்க வேண்டும்.

Thank You
More Details:  www.infotrinco.com

Tuesday, November 21, 2017

Only for Educational Purpose

Web site ஐ hack செய்வது எவ்வாறு????




ஒரு Web site  hack செய்வது  ஒன்றும் சாதாரன காரியம் இல்லை.முதலில்நீங்கள் அந்த Web site  னை பற்றிய சில தகவல்களை திரட்ட வேண்டும் ..
உதாரனமாக அந்தத் தளத்தின் Ip address,sever type எந்த நாட்டில்இயங்குகிறதுஅதன் Owner ,ETC………………. போன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்..   hack  செய்ய அந்தத் தளத்தில் உள்ள  பாதுகாப்புகுறைபாடுகளை(துளைகள்அறிய வேண்டும்
குறிப்பாக எந்த நாட்டில் உள்ள Web site  hack செய்ய போரிங்கலோ  அந்தநாட்டின்  Cyber Attacks & IT Law  தெரிந்துகொள்ள வேண்டும்..ஏனெனில்ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றாற் போல் ஆப்பு கட்டாயம் இருக்கும்..
ஒரு சிறந்த Hacker என்பவன் Server ல் வந்த போனதற்கான தடம் தெரியாமல்செல்வான்
Web site hacking Method
Brute force attack
XSS Attack
DNS spoofing
DDOS Attack &
Exploits
சரி இப்பொது  தளத்தின் Ip address   கண்டறிய உங்கள் WINDOWS PC ல்
CMD ல் ping  www.google.com என Type செய்து Enter  கொடுத்தால்   Ip addressகாட்டப்படும் www.google.com என்பதிற்கு பதில் உங்கள் Terget web site உள்ளிட வேண்டும்..

சரி இப்பொது Ip address தெரிந்துவிட்டது அடுத்தது SERVER NAME &ip  அறியஅதே CMD ல் nslookup என்று TYPE செய்து Enter  கொடுத்தால்   தகவல்கள்கிடைக்கும் …. சில வேளைகளில் SERVER NAME.. கிடைக்காது.
அப்படி கிடைக்காமல் போனால்

More Details Please Contact Me.


mail@infotrinco.com
www.infotrinco.com

Friday, November 17, 2017

Vmware என்றால் என்ன?



Vmware  என்பது தற்போது நீங்கள் PCல் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் OS ல் எந்த வித மாற்றமும் செய்யாமல் வேறு ஒரு OS ஐ நீங்கள் virtual  ஆக  Work  செய்ய முடியும்.அதாவது ஒரே நேரத்தில் இரண்டு OS ஐ பயன்படுத்த முடியும்.

Vmware ல் 4,5 OS களை கூட install செய்யலாம். ”இதன் அடிப்படை  உங்கள் PC Host  ஆகும்.அதில் நீங்கள்  Vmware ல் பயன்படுத்தி install செய்யும் OS ஆனது  guest os என கூறப்படும்”

உதாரணமாக : இதன் மூலம் நீங்கள் Windows ஐ பயன்படுத்தி கொண்டே அதில் Linux ஐ பயன்படுத்த முடியும்.

Vmware with Serial Key please E-mail us we will sent full Software

mail@infotrinco.com

Ethical Hacking - Skills




As an ethical hacker, you will need to understand various hacking techniques such as −
  • Password guessing and cracking
  • Session hijacking
  • Session spoofing
  • Network traffic sniffing
  • Denial of Service attacks
  • Exploiting buffer overflow vulnerabilities
  • SQL injection
In this chapter, we will discuss some of the skills that you would require to become an expert in Ethical Hacking.

Basic Skills

Computer Hacking is a Science as well as an Art. Like any other expertise, you need to put a lot of effort in order to acquire knowledge and become an expert hacker. Once you are on the track, you would need more effort to keep up-to-date with latest technologies, new vulnerabilities and exploitation techniques.
  • An ethical hacker must be a computer systems expert and needs to have very strong programming and computer networking skills.
  • An ethical hacker needs to have a lot of patience, persistence, and perseverance to try again and again and wait for the required result.
Additionally, an ethical hacker should be smart enough to understand the situation and other users’ mind-set in order to apply social engineering exploits. A good ethical hacker has great problem-solving skills too.
Thank You.