தொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்குவது
உங்கள் Android Mobile ல் AirDroid app ஐ install செய்து,அதில் ஒரு Account உருவாக்கி கொள்ளுங்கள் .
பிறகு www.airdroid.com/ சென்று AirDroid Account ஐ Log in செய்து கொள்ளுங்கள். இப்பொது உங்கள் Mobile ல் உள்ள அனைத்தும் காட்டும்.
நீங்கள் உங்கள் Android Mobile ல் உள்ள photos,videos,SMS,Contacts,Files ..etc
Upload,Download,Delete செய்யலாம் மேலும் உங்கள் Mobile ன் Camera ஐ on செய்து Video எடுக்கலாம்.
நீங்கள் உங்கள் Mobile ஐ தவறவிட்டிருந்தால் Mobile உள்ள இடத்தை Locate செய்யலாம்.
குறிப்பு
உங்களுக்கு யாராவது Android Mobile ஐ Gifit பண்ணிருந்தால் அந்த Mobile ஐ Factory reset பண்ணிருங்க.
No comments:
Post a Comment