Friday, November 17, 2017

Only for Educational Purpose

Deepweb Access செய்வது எப்படி


Deepweb-ஐ access செய்வது எப்படி? Hidden Wiki-ஐ Access செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Deepweb access செய்ய   நமக்கு TOR-என்ற Browser உதவி செய்கிறது.ஆகவே TOR-ஐ Install செய்யுங்கள்.


Tor எவ்வாறு செயல்படுகிறது
சாதாரணமாக நாம் Google-ல் தேடும் தகவல்களுக்கும் Deep-ல் தேடும் தகவல்களுக்கும் வித்தியாசம் உள்ளது Google,yahoo,bing-ல் நாம் தேடும் தகவல்கள் Requestஆக உங்கள் PC-ல் இருந்து Google server-க்கு செல்லும். ஆனால் Tor-ல் நீங்கள் தேடும் தகவல்கள் பல NODE வழியே சென்று Server-கு சென்றடையும். அதனால் உங்களை Trace செய்வது கடினம்.


Tor history
TOR-ஐ 1990-போல US Navy –ஆனது உருவாக்கியது காரணம்.இராணுவம் பற்றிய தகவல் களை சேகரித்து வைக்க உருவாக்கப்பட்டது. இந்த தகவல்கள் அனைத்தும் Online-ல் சேகரித்து வைக்க காரணம் ;சாதாரண Paper வடிவிலான Files-ஐ சேகரித்து வைக்கும் போது இயற்கை பேரிடர்களால் சேதம் அடைய வாய்ப்புள்ளது.

பிறகு 2004-ல் TOR open source ஆக வெளியிடப்பட்டது . அதை TOR PROJECT INC என்ற Company  மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தது


பிறகு TOR-ஐ Launch செய்யவும்.செய்தவுடன் அதில் http://zqktlwi4fecvo6ri.onion இந்த Web Address-ஐ உள்ளிடவும். இது தான்  Hidden Wiki-ன் Web Address
இப்பொது உங்களுக்கு Hidden Wiki வந்திருக்கும். Hidden Wiki ஒரு Directory ஆகும்.

இதில் உங்களுக்கு ஏற்ற தலைப்பில் தேவையானதை தேர்வுசெய்து கொள்ளவும்.


Thank You




No comments:

Post a Comment