நீங்களும் Hack செய்யப்பட்டிருக்கலாம் 
தினம்தோறும் பல்வேறு Website-ன் Database-கள் Hack செய்யப்பட்டு(Data breaches) அவற்றில் உள்ள Account போன்றவற்றை Hackers Darkweb-ல் விற்பனை செய்து விடுகின்றனர் அல்லது இலவசமாக Internet-ல் உலாவ விட்டுவிடுகின்றனர்.அவ்வாறு Hack செய்யப்பட்ட Account-களில் உங்கள் Account-ம் இருக்கிறதா என check செய்ய இந்த தளம்
இந்த தளத்தில் நமது User Name or Account id (xxxxx@gmail.com). நமது Password , Domain போன்றவற்றை check செய்து கொள்ளலாம் இந்த தளம் நடந்த பல்வேறு Data breaches -உடன் நமது Account-ஐ Check செய்து நாம் Hack செய்யப்பட்டோமா? இல்லைய என்று தெரிவிக்கும்.
இப்போது நாம் Username Hack -ஆகி உள்ளாதா என்று பார்க்கலாம்.
no Pwned -இதன் அர்த்தம் . Hack செய்யப்பட்டிருந்தால் Pwned என வந்தால் Hack ஆகி இருக்கிறது என அர்த்தம் அடுத்தது Password Hack ஆகி உள்ளதா என பார்க்கலாம்.
இப்பொது நாம் பார்க்கும் இந்த படம் Password Hacked ஆகி உள்ளதை காட்டுகிறது.. அடுத்தது.

இந்த படத்தில் நாம் கொடுத்த Password எந்த Data breaches-ளும் மாட்டவில்லை. இதுபோல உங்கள் Accounts&Password -ஐ check செய்து கொள்ளலாம்.ஒரு வேளை நீங்கள் Hack செய்யப்பட்டிருந்தால் உங்கள் Password-ஐ மாற்றி Strong-ஆக வைகவும்.
Thank You.
No comments:
Post a Comment