Saturday, March 24, 2018

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு


குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும். இதனை image to text converter என்றும் கூறுவர். OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வசதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான scanner மூலமும் இந்த மென்பொருளை எளிதாக.

Thank You
More Details 

Wednesday, February 7, 2018

Social Engineering பற்றி உங்களுக்கு தெரியுமா?  What is Social Engineering.





Social Engineering   என்பது  Hacking  ல் பயன்படுத்தப்படும்    ஒரு   முறையாகும்..
இந்த முறையை  கையாள   .உங்களுக்கு  எந்த  hacking software ,Hacking OS  களும் தேவை இல்லைஇதற்கு  வாய் மட்டும் தான் தேவை   :P … இது ஒரு  non-technical  method  ஆகும்…  இதன் மூலம்  Hacker
உங்கள் மூளை-யை  Hack செய்வார்உதாரணமாக…1..உங்கலுக்கு   ஒரு  call  வருகிறது…மறுமுனையில் பேசுபவர்  ..தான்   xyz bank  இன்    manager  என்றும்பாதுகாப்பு  காரணத்திற்காக   சில கேள்வி   கேட்பதாக கூறி   ……  ஒவ்வோன்றாக கேட்டு கொண்டே உங்கள்Password ம்  கேட்பார்கள்…………   இதில் என்னவென்றால்    Hacker  நமக்கு சந்தேகம் வராத படி  பேசுவார்  2.. உங்லுக்கு வரும்  e-mail  மூலமாக  <Social Engineering>  Hack  செய்வார்கள்  …அதில் வரும்   e-mail  ல்
 ஆரம்பதில்  Dear … என்று தொடங்கி  விடுவார்கள்   ….. தங்கள்  நாட்டில் போர் நடைபெற்று வருவதால்  XXXXXXXX001  என்ற இலக்கதில் பணம்  அனுப்பி உதவி செய்ய வேண்டி      கேட்பார்கள் இது  நான் சொன்ன சாதாரண   உதாரணம்  இதுப்போல் இன்னும் நிறைய  வழிகள் இருக்கு…….. முடிந்த அளவிற்க்கு உங்களை பாதுகாத்து  
கொள்ளுங்கள்.

Thank You.

More Details www.infotrinco.com