Social Engineering பற்றி உங்களுக்கு தெரியுமா? What is Social Engineering.
Social Engineering என்பது Hacking ல் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்..
இந்த முறையை கையாள .உங்களுக்கு எந்த hacking software ,Hacking OS களும் தேவை இல்லைஇதற்கு வாய் மட்டும் தான் தேவை :P … இது ஒரு non-technical method ஆகும்… இதன் மூலம் Hacker
உங்கள் மூளை-யை Hack செய்வார்உதாரணமாக…1..உங்கலுக்கு ஒரு call வருகிறது…மறுமுனையில் பேசுபவர் ..தான் xyz bank இன் manager என்றும்பாதுகாப்பு காரணத்திற்காக சில கேள்வி கேட்பதாக கூறி …… ஒவ்வோன்றாக கேட்டு கொண்டே உங்கள்Password ம் கேட்பார்கள்………… இதில் என்னவென்றால் Hacker நமக்கு சந்தேகம் வராத படி பேசுவார் 2.. உங்லுக்கு வரும் e-mail மூலமாக <Social Engineering> Hack செய்வார்கள் …அதில் வரும் e-mail ல்
ஆரம்பதில் Dear … என்று தொடங்கி விடுவார்கள் ….. தங்கள் நாட்டில் போர் நடைபெற்று வருவதால் XXXXXXXX001 என்ற இலக்கதில் பணம் அனுப்பி உதவி செய்ய வேண்டி கேட்பார்கள் இது நான் சொன்ன சாதாரண உதாரணம் இதுப்போல் இன்னும் நிறைய வழிகள் இருக்கு…….. முடிந்த அளவிற்க்கு உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
Thank You.
More Details www.infotrinco.com
No comments:
Post a Comment